முயற்சியே முன்னேற்றம்
Friday, April 15, 2011
கதையை முடிச்சி வைங்கோ பாப்போம்.... :-)
ஹலோ என்ன சுகமா? எங்கே போனே நீ ? என்ன நான் கேக்கறது புரியுதா இல்லையா? என்று கேட்டு கொண்டே வந்த என் அண்ணன் ஒரு கணம் கண் விழி பிதுங்க நின்று விட்டான். காரணம் என்னவோ?
சரியாக பதில் கொடுப்போருக்கு தகுந்த சன்மானம் தரப்படும்.
Thursday, March 31, 2011
கானோ எச்செல்
வணக்கம். கானோ எக்செல் பற்றி கேள்வி பட்டு உள்ளீரோ? ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்ல பொருள். அதன் மூலம் பொருளாதாரத்தையும் உயர்த்தி கொள்ளலாம். இம்...... ஆர்வம் இருக்குங்களா ?
சரி பிறகு உங்களே சந்திக்கிறேன்.....மூளும் விளக்கத்தோடு .... :)
Wednesday, February 23, 2011
தேவார பஜன் நன்னெறி பாடல் பயிற்சி
ரவாங், செலயங் வட்டார அன்பர்களுக்கு அடியேனின் இனிய வேண்டுகோள் :-
ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் காலை மணி ஒன்பதரை முதல் பதினொன்று வரை ரவாங் கோலா காரிங் கருமாரியம்மன் ஆலயத்திலும் ...
பதினொன்றரை முதல் பிற்பகல் ஒன்று வரை ரவாங் சுங்கை டேறேண்டங் (மசாலாம்) கரு மாரியம்மன் ஆலயத்திலும் மேல் கூறப்பட்ட பயிற்சி சொல்லிகொடுக்க படுகிறது.
நான்கு வயது முதல் எழுபது வயது வரை உள்ள ஆண் /பெண் அனைவரும் வந்து கலந்து பயன் பெற அழைக்க படுகின்றனர். மேல் தொடர்புக்கு:-
012-6281725 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். நன்றி

அள்ளி அள்ளி கொடுத்த போதும் ....../நன்னெறி பாடல்
அள்ளி அள்ளி கொடுத்த போதும் குறைவில்லாதது ......
கள்ளருக்கும் காவலர்க்கும் இனிமையானது ......
உள்ளம் என்பதுள்ளவர்க்கு உண்மையானது .....
உலகம் என்பதுள்ளவரை உறுதியானது .....
அன்பு என்பதே தெய்வமானது
அன்பு என்பதே இன்பமானது
மதத்தின் மீது வைத்த அன்பு பக்தி ஆனது
மனிதன் மீது வைத்த அன்பு பாசமானது
இதயம் மீது வைத்த அன்பு உண்மையானது
ஏழை மீது வைத்த அன்பு கருணையானது (அன்பு என்பதே )
அறிவில்லாத மனிதர் உள்ளம் அருள்ளிலாதது
அருள்ளில்லாத மனிதர் உள்ளம் பணிவில்லாதது
பணிவில்லாத மனிதர் உள்ளம் பண்பில்லாதது
பண்பில்லாத மனிதர் உள்ளம் அன்பில்லாதது (அன்பு என்பதே )
பொன் படைத்த மனிதர் கோடி நகைகள் வாங்கலாம்
பூமி வீடு காடு மேடு கரைகள் வாங்கலாம்
அன்பு என்னும் பொருளை எந்த உலகில் வாங்கலாம் ?
நல்ல அன்னை தந்தை பிள்ளை வாழும் மனையில் வாங்கலாம் (அன்பு என்பதே)

தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? படித்ததில் பிடித்தது
அம்மா என்று அழைக்கத் தொடங்கியவனை
MUMMY என்று திருத்தம் செய்தபோது இருந்த மகிழ்ச்சி ;
" உயிரெழுத்துனா என்னமா ? " என்றவனிடம்
" ENGLISH ல VOWELS இருக்குல்லப்பா அது மாதிரி
உயிரெழுத்துனா தமிழ் VOWELS " என்றபோதிருந்த பெருமை ;
அடுத்த வீட்டுப் பையன் " அம்மா இங்கே வாவா ,
ஆசை முத்தம் தா தா " என்றும் பாடும் பொழுது ,
தன்வீட்டுப் பையன் " RAIN RAIN GO AWAY " என்றுபாடிய
போது வந்த சந்தோசம் ;
எதற்கேனும் எப்பொழுதேனும் மேற்கோள் காட்ட
WORDSWORTH யும் SHAKESPHERE யும்
சொல்லும்போது கிடைக்கும் பேரானந்தம் ;
மம்மி என் பேருக்கு டமில்ல TWO சுழி நா வருமா ?
இல்ல THREE சுழி நா வருமா ? என்று கேட்கும்
மகனைப் பார்க்கும்போது வரும் புன்சிரிப்பு ;
பையன் என்ன டிவி பாக்குறான் என்று
வேறு கேள்வி இல்லாமல் எதேட்சயாகக் கேட்போரிடம்
" HE LIKES ONLY ENGLISH CHANNELS & HOLLYWOOD MOVIES "
என்று பதில் சொல்லும்போது உள்ள பெருமிதம் ;
இதுவரை ஆங்கில மோகத்தில் மகிழ்ச்சியுற்ற மனம்
ஏனோ விரும்புகிறது தமிழ்க் கலாச்சாரத்தை
நீங்கள் முதியோர் இல்லம் சென்றுவிடுங்கள் என்னும் மகனைப் பார்க்கும்பொழுது!!!
HOW ARE YOU என்ற பதத்தினை ஹவ் ஆர் யூ என்று எழுதி
மனப்பாடம் செய்த காலம் போய் இப்பொழுது எப்படி இருக்க
என்னும் பதத்தினை EPPADI IRUKKA என்று எழுதி மனப்பாடம்
செய்யும் காலத்திற்கு முன்னேறிக்கொண்டிருக்கிறோம்!!
தமிழ் இனி மெல்லச்சாகுமோ ?
பின்குறிப்பு : இங்கிலீஸ் படிக்கவே வேண்டாம்னு சொல்ல வரலைங்க , கண்டிப்பா அது படிச்சே ஆக வேண்டிய ஒண்ணு . ஆனா அத பயன்படுத்த வேண்டிய இடத்துல மட்டும் பயன்படுத்தினா நல்லதுன்னு நினைக்கிறேன்!!

Monday, February 14, 2011
தென்னாடுடைய சிவனே என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
தேவாரம் பஜன் நன்னெறி பாடல் பயிற்சி வகுப்பு
அன்புடையீர்,
மேற்குறிப்பிட்ட பயிற்சி வகுப்பு நமது ஆலயத்தில் கீழ் கண்ட
விவரப்படி நடைபெற ஆயத்தம் செய்ய பட்டுள்ளது. நான்கு வயது முதல் எழுபது வயது வரை உள்ள அணைத்து ஆண்/பெண் அனைவரும் கலந்து
பயன் பெறுமாறு அழைக்க படுகின்றனர்.
இடம்: கம்போங் சுங்கை தேரேந்தங் கருமாரியம்மன் ஆலயம்
நாள்: ஞாயிறு 20-02-2011 அதன் பிறகு ஒவ்வொரு ஞாயிறும்
நேரம்: 11.30 a.m - 1.00 p.m
கட்டணம்: RM 15.00

குறிப்பு: மாணவர்கள் மலேசியா இந்து சங்கம் நடத்தும் வருடாந்திர திருமுறை போட்டியில் பங்கு கொள்ள ஆயத்த படுத்த படுவர். 012-6281725
Subscribe to:
Posts (Atom)