படித்ததில் பிடித்தது
காய்ச்சல் நீங்க இஞ்சி மருத்துவம்
>> Monday, July 20, 2009
#fullpost{display:none;}
பாதி சுண்டுவிரல் இஞ்சியுடன் ஒரு கைப்பிடியளவு புதினாக் கீரையைச் சேர்த்து சாறெடுத்து, வடிகட்டி, தேக்கரண்டி தேனைக் குழப்பிக் கலந்து உண்டு சிறிது வெந்நீர் பருகவேண்டும் இப்படி ஒரு நாளைக்கு ஆறு வேளை தயாரித்து உண்டால் பின் விளைவில்லாமல் எந்தக் காய்ச்சலையும் குணப்படுத்தலாம்.Read more...


No comments:
Post a Comment